வலை விகடன் ஆகஸ்ட் வெளியீடு

அனைத்து வலையுல நண்பர்களுக்கும் வணக்கம் இங்கு வெளியிடப்பட்டிருக்கும் சக பதிவர்களின் படைப்புகள் நிச்சயம் தங்களுக்கு புதுமையாக தெரியும்.இதில் ஏதேனும் நிறை குறைகள் இருந்தால் கண்டிப்பாக பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் மேலும் பல பதிவர்களின் அறிமுகங்களுக்கு உதவ தமிழிஷ் தமிழ்மணத்தில் ஓட்டுக்கள் அளித்து இப்படைப்பு அனைத்து வாசகர்களையும் சென்றடைய உதவுங்கள்.
ஒருவாரகால கடுமையான உழைப்பில் உங்களில் ஒருவனின் முயற்ச்சி இது இந்த படைப்புகளை அச்சிலேற்றும் வசதி எனக்கில்லை யாருக்கேணும் அச்சிலேற்றும் ஆசை இருந்தால் நிறைவேற்றிகொள்ளலாம்.இதில் தற்போது 30 பக்கங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அடுத்தடுத்த பதிவில் பக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் தங்களின் வரவேற்பை பொறுத்து.
நன்றி-உங்களில் ஒருவன்










































36 comments:

வால்பையன் said...

எப்படியோ நம்ம பதிவில்லாட்டியும், பேர் இருக்கு அதுவரைக்கும் சந்தோசம்!

வால்பையன் said...

இடம் பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!

வால்பையன் said...

சிறந்த திரட்டியை போல் செயல்படும் வலைவிகடனுக்கு நன்றி!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.. எனது வலைத்தளத்தையும் இணைத்தமைக்கு நன்றி

சூர்யா ௧ண்ணன் said...

தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்

அன்புடன் அருணா said...

அட!...நானு்ம் இருகிறேனே!
நன்றிஙகோ!!!!

Menaga Sathia said...

என்னுடைய வலைத்தளத்தை இணைத்ததில் மிக்க மகிழ்ச்சி.வலைவிகடனில் என் பதிவை இணைத்தது நான் எதிர்பார்க்காத ஒன்று,ரொம்ப சந்தோஷமாயிருக்கு.தங்களின் முயற்ச்சிக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!!.இந்த பதிவில் இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

நட்புடன் ஜமால் said...

நம்ம பேரையையும் சேர்த்தமைக்கு நன்றி

ப்லாக் முகவரி மாறிடிச்சி :)

ஈரோடு கதிர் said...

என் சபிக்கப்பட்ட பதில்கள் - கவிதை வெளியிட்டதற்கு நன்றி...

இடம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

சுதந்திர தின வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

எனது கவிதை ‘பால் நிலா’ இங்கு பொழிந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. மற்ற இடுகைகளும் அருமையான தேர்வு. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்! உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்!

நேசமித்ரன் said...

நன்றி!
அனைத்து பதிவர்களுக்குm வாழ்த்துக்கள்!!

Deepa said...

மிக்க நன்றி வலைவிகடன்!
உங்கள் உழைப்புக்கும் முயற்சிக்கும் வாழ்த்துக்கள் பல.

vasu balaji said...

மிக நல்ல முயற்சி. அருமையான தொகுப்பு. பாராட்டுக்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுப் போட்டாச்சு

+Ve Anthony Muthu said...

மிக நல்லதொரு பயனுள்ள முயற்சி.

இடம்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இடம் பெற்ற அனைவரின் சார்பாகவும், வலைவிகடனுக்கு நன்றிகளும், பாராட்டுகளும்.

+Ve Anthony Muthu said...

மிக நல்லதொரு பயனுள்ள முயற்சி.

இடம்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இடம் பெற்ற அனைவரின் சார்பாகவும், வலைவிகடனுக்கு நன்றிகளும், பாராட்டுகளும்.

sakthi said...

அருமையான முயற்சி

எனது படைப்பை வெளியிட்டமைக்கு நன்றி

வீட்டுப்புறா

சக்தி

butterfly Surya said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது. உங்கள் முயர்ச்சிக்கு பாரட்டுகள்.

thoaranam said...

'வலை விகடன்' சிறப்பாகத் தன் பயணத்தைத் தொடர இனிய நல்வாழ்த்துகள்!
பத்திரிகை உலகம் மட்டுப்படடுத்தப்பட்ட வெளியீட்டார்களின் கட்டுப்பாடுகளில் கட்டுண்டு விளம்பரங்களுக்கான வெளியீடுகளாகிவிட்டன. ஆனால் விஞ்ஞானம் தந்த இணைய வலையால் இன்று இணைய வலைஞர்களின் சுதந்திர எழுத்துகள் மற்றும் படைப்புகளின் பதிவுக் களஞ்சியமாகி பரவலான தேடலுக்கான பாதையை மட்டற்றதாக்கி கண் முன்னே கணினித்திரையில் குவிக்கவும் செய்துவிட்டது.
இந்தக் குவியலான மலையிலிருந்து அருவிகள் சொட்ட.. அவை சிறு ஆறுகளாக.. இன்று பெருநதியாகப் பிரவாகம் கொள்கிறதோ!!
பிரவாகமென பயணிக்க 'வலை விகடனை' வாழ்த்துகிறோம்!!
-முகிலன்
தோரணம் 14.08.2009

Joe said...

தேர்வு செய்யப்பட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

blogpaandi said...

நல்ல முயற்சி

blogpaandi said...

வாழ்த்துகள்.

குட்டி said...

வாழ்த்துகள்.

goma said...

அருமையான தொகுப்பு.
பாராட்டப் படவேண்டிய நல்ல முயற்ச்சி.
வாழ்த்துக்கள்.தேர்வான அனைத்து பதிவாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

R.Gopi said...

டாப் டென் கமெண்டர்ஸ்

வால்பையன்
ராகவன்
நட்புடன் ஜமால்
கலையரசன்
அபு அஃப்சர்
பிரியமுடன் வசந்த்
டக்ளஸ்
நையாண்டி நைனா
ஆ.ஞானசேகரன்
ஜெகநாதன்

மற்றும் படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... குறிப்பாக எனக்கு பரிச்சயமான‌

எழுத்தோசை தமிழரசி
அன்புடன் அருணா
முத்துசரம் ராமலக்ஷ்மி
பிரிவையும் நேசிப்பவள் காயத்ரி
சஷிகா மேனகாசத்யா
அதிரைஜமால்

வாழ்த்துக்கள் நண்பர்களே / நண்பிகளே

வாழ்த்தும் வலையுலக குழந்தை - R.GOPI
(www.edakumadaku.blogspot.com & www.jokkiri.blogspot.com)

தமிழ் said...

வாழ்த்துகள்

ஊர்சுற்றி said...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

Anonymous said...

வலை விகடன் ஒரு முற்றிலும் வித்தியாசமான முயற்சி நம் எழுத்துக்களை பிரசவிக்க ஒரு வலைப்பூவை உருவாக்கி அதில் நம்மை மெருகேத்துவோம் ஆனால் இந்த வலை விகடன் பிறர் பதிவை போற்றி பாராட்டும் ஒரு தளம் இது ஒரு வெற்றி களமாகனும்,,,,, நான் தான் லேட்டுன்னு நினைக்கிறேன்...என் நண்பர்கள் எல்லாம் ஆஜார்

குடந்தை அன்புமணி said...

தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்.

Anonymous said...

உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..வலைவிகடனில் இடம் பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

Thamira said...

நன்முயற்சி, நல்வாழ்த்துகள்.!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Ahamed irshad said...

அறிமுகங்கள் அருமை...

Dino LA said...

அருமை

Post a Comment