வலைவிகடன்




தமிழ் வலைப்பூக்களின் சிறந்த வலைபூக்களின் பதிவுகள் இவ்வலைப்பூவில் இடம் பெறும்

வழக்கமான பத்திரிக்கைகள் வடிவில் பல வித புதுமைகளுடன் தங்கள் கண்களுக்கு விருந்தாக

இச்சுதந்திர தினம் முதல் மாதம் ஒருமுறை வெளிவரும்.

முற்றிலும் மாறுபட்ட ஜனரஞ்சகமான வலைபூக்களின் கதை,கவிதை,நகைச்சுவை,சினிமா,விமர்ச்சனம்,ஆன்மீகம்,முதலியவற்றின் அம்சங்களுடன் மாதம் 30 பதிவுகள் சிறப்பாக வெளிவரும்.எந்த வித விளம்பர நோக்குடன் இல்லாமல் உங்கள் படைப்புகளை வாசிக்கும் ஒரு வாசகனின் வெளியீடு.இம்முயற்ச்சி பின் வரும் காலத்தில் அச்சில் ஏறும் என்ற நம்பிக்கையுடன் நான்.தங்கள் படைப்புகள் இன்னும் சில தினங்களில் வித்தியாசமான வண்ணமிகுதியால் வெளியாகும் வரை பொறுத்திருங்கள்.

ஏதோ ஒரு பத்திரிக்கையில் வருவதை விட்டு நமக்கான ஒரு பத்திரிக்கையாக இருக்கட்டுமே..

தங்கள் வாழ்த்துக்களுடன் ஆகஸ்ட் 15 முதல்..உங்கள் கண்ணுக்கு விருந்தாக வருகிறது வலை விகடன்.

20 comments:

Anbu said...

Good one...

Anbu said...

நல்ல முயற்சி அண்ணா...தொடருங்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள்...

. said...

வாழ்த்துக்கள்.. தொடருங்கள்...!!

blogpaandi said...

All the best

ராமலக்ஷ்மி said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!

Unknown said...

Best of luck to all Reporters.

Anonymous said...

I'm waiting for this nice blog.

Anonymous said...

vaanga vaanga.........

2009kr said...

வருக வருக உங்கள் வரவு நல்வரவாகுக !

Unknown said...

All the best

thoaranam said...

வருக! வருக!!
'வலை விகடனாக' தமிழ்ப் பெயருடன் வரும் விகடப் பதிப்பே!, உலகளாவியதாய் பரவிக்கிடக்கும் தமிழ்ப் பதிவர்களை உனது வலையால் வீசி அள்ளித்தா!!
பன்முக வலைஞர்களின் ஆளுமைகளைக் காணும் ஆவலுடன் காத்திருப்போம்!
- முகிலன்
தோரணம் வலைஞர்

SP.VR. SUBBIAH said...

உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

முயற்சி வெற்றியடையட்டும்

Suresh said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

IKrishs said...

Nalla muyarchi..(Thannambikkayoda) pudhusa yedhavadhu peru vaika koodatha...Krish

முரளிகண்ணன் said...

முயற்சிக்கு வாழ்த்துக்கள். நிச்சயம் வெற்றியடையும்

வால்பையன் said...

எப்படி பெறுவது நண்பரே!
இது மின் புத்தகம் மாதிரியா!?

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் நண்பரே.

மிக மிக நல்ல முயற்சி. நிச்சயம் வெற்றிப் பெரும்.

என்றென்றும் அன்புடன்

இராகவன்

2009kr said...

எழுத்துக்கள் படிப்பதற்கு சிரமமாக உள்ளது. அளவினை சற்று பெரிதாக்கிக் கொள்ளும் வசதி இருந்தால் நன்றாக இருக்கும்.

Post a Comment